இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

18F ஆஸ்பத்ரி ரோடு (30/04/2013)

மண்டலகோட்டையார் முகமது மைதீன் மனைவி, அல்லிஷா ஹபீப் முகமது சம்மந்தியும்மான "ரஹீமா பீவி " (வயது 80) வபாத்.  நேற்று 11am மணியளவில் மேலப்பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மஃபிரத்துக்காக துஆ செய்வோமாக ஆமின்!!!.