அவூகூர் அப்துல் அஜிஸ் மகனும், ஊர்சுத்தி (பீர்கண்டு)ஹாஜி அன்வர்தீன் மற்றும் அக்பர் அலி இவர்களின் மச்சானும், KEO செயர்குழு உறுப்பினர்கள் நெல்லுகாரர் அமீர் அலி மற்றும் அவூகூர் அப்துல் அலீம் இவர்களின் மாமனாரும், அவூகூர் முஹமது ஜமாலுதீன் தகபனாரும்மான அவூகூர் பஷீர் அஹமது (வயது 76 ) மெளத்து. இன்று மாலை 5.30 மணியளவில் பெரியபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும். அண்ணாரின் மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின்.!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக