வபாத் செய்தி

வபாத்  செய்தி 

நமதூரில் பல சேவைகள் செய்த ராவணன் ஹாஜி R .E . முஹம்மது மிஸ்கீன்  அவர்கள்  மலேசியாவில் வபாத்தானர்கள் (இன்னாலில்லாஹி  வ இன்ன இலஹி  ராஜ்வூன்)அன்னாரின் மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின் !!!  
இறைவா! இவரை மன்னிப்பாயாக!   நேர்வழிபெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை 
உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு  
நீபொறுப்பாலனாகுவாயாக!  
அகிலத்தின் அதிபதியே!இவரையும், எங்களையும் 
 மன்னிப்பாயாக!  
இவரதுமண்ணறையை விசாலமாக்குவாயாக! 
அதில் இவருக்குஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என்1528)