fபாதிஹா அழைப்பு ...

7 ஜாவியா தெரு, 11/12/2013

குவளைகாரர் முகமது கனி மகளும், குவளைகாரர் அப்துல் ஹசன் மனைவியும், நூர் முஹமது (நூரப்பா) மற்றும் செய்யது அஹமது தாயாரும், ஹபிப் முஹம்மது மற்றும்  தற்போதைய KEO தலைவர் பூண்டியார் ரபிக் இவர்களின் சிறிய தாயாரும்மானஹலிமா பீவி (வயது 68) இன்று வபாத்தானார்.

அம்மையாரின் மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின் !!!

இன்ஷாஅல்லாஹ், நாளை (13.12.2013, வெள்ளிகிழமை) மஃரிப் தொழுகைக்கு பிறகு அம்மையாரின் மக்பிரதுக்காக துஆ செய்யப்படும் அனைத்து சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து அவர்களின் ஹக்கில் துஆ செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்.

பூண்டியார் ஹபிப் முஹம்மது, ரபிக் முஹம்மது மற்றும் உறவினர்கள்.

இடம் : தேரா குவைத்து பள்ளி, துபாய்.