துபாய் வபாத் செய்தி ...

82 மேலதெரு,

திருச்சுளியார் அப்துல் ரஹீம் மகன் அல்வாணி அப்துல் ரஹீம் மருமகன் ஹாஜி. T.M.A. அப்துல் காதர் இன்று துபாயில் வபாதார் . 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

 நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்...