இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்...

18D சமீமா பில்டிங்

ஹாஸ்பிட்டல் ரோடு

கூத்தாநல்லூர்.

நூர் லெப்பை N.O.அப்துல் ரஹ்மான் மகளும் N.A.அப்துல் வஹ்ஹாப் N.A.அப்துல் குத்தூஸ் இவர்களின் சகோதரியும் P.A.அப்துல் ஜப்பார் மனைவியுமான ஜெய்னப் நாச்சியா(70)

இன்று காலை 10;30 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல் அடக்கம் செய்யப்படும்.