வபாத் செய்தி 05.04.2014

நமது  K E O வின்  நிர்வாக உறுப்பினர்  ( பெரியபாய் ) S .M . ஷேக் இப்ராஹிம்  அவர்களின்  தாயார்   கைருன்னிஸா (76)   04.04.2014  அன்று வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின்  குற்றங்களை மன்னித்து, தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,
உறவினர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் KEO அனைத்து உறுப்பினர்களும் பிரார்த்தனை செய்கிறோம்.   ஆமீன்.