அமீரகம் வாழ் கூத்தாநல்லூர் வாசிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சி



அமீரகம் வாழ் கூத்தாநல்லூர் வாசிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஈத் (ஹஜ்ஜு பெருநாள்) விடுமுறையில் சென்ற வருடம் போல் நமதூர் வாசிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சியை  (Get together)  நடத்தவுள்ளோம்.
 இடம்: JABEEL PARK, (OPPOSIT --KARAMA  LULU SUPER MARKET, NEAR SANA SIGNAL) JABEELYA METRO & BUS STOP
நாள்:  இன்ஷா அல்லாஹ் (பெருநாள் மறு தினம்)
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5  மணி வரை 
 பதிவு கட்டணம்: நபர் ஒன்றுக்கு திர்ஹம் 25 /= (உணவு மற்றும் பார்க் நுழைவு கட்டணம் உட்பட)
குழந்தைகள் மூன்று வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவசம்.
முன் பதிவு அவசியம்.
முன் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்: 01-10-2014
 மேலும் விபரங்களுக்குகீழ் கண்டவர்களை தொடர்பு கொள்ளவும்.


  • Haji Kalani Ahmad Maideen 050-5988560
  • P. A Rafiq Mohamed - 050-5283106
  • Alwany Akbar Ali - 055-3933248
  • N.M.E Thahir Ali  - 055-1597469
  • J. M. F. Abdul Nasar ( Jana ) - 055-1310950
  • P.A. Mohamed Hedayathullah - 050-8105757
  • Kose Noorul Ameen - 050-4529535
  • K. J. Sait Mohamed Abdullah - 050-8949757
  • T. M. H. Mohamed Arif - 050-3668625
  • P. R. Shaik Fareed  - 050-8409064
  • A. A. Amanullah Khan - ADH. - 050-2820363
  • P. R. Sheik Riyas Ahmad  - 050-9129629
  • K.M. Syed Abu Thahir - 050- 2396328
  • K.H. Mohd. Sameem Sarfras - 050-9384746

தங்கள் வருகையை  அன்புடன்  வரவேற்கும்:

P.M.A Mohamed Ibrahim, 
President
Koothanallur Emirates Organisation
Contact ; 050-7591905

T.M.H.Mohamed Arif
Secretary
Koothanallur Emirates Organisation
Contact ; 050-3668625