இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
KEO வின் துணை தலைவர் கோஸ் நூருல் அமீன் மற்றும் நிர்வாக உறுப்பினர் கோஸ் நூருல் ஹக் இவர்களின் தகப்பனார் மர்ஹூம் கோஸ் முஹம்மது அலி அண்ணன் அவர்கள் இன்று (16/03/2015) வபாத் செய்தி கேட்டு KEO ஆழ்ந்த வருத்தத்தை தெறிவித்துக்கொள்கிறது.
பல பொது சபைகளில் பங்குபெற்றவரும், முன்னால் பெரிய பள்ளி நிர்வாக சபையின் உறுப்பினரும் நல்ல பண்பாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருளாலன் அல்லாஹ் அண்ணார் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமையில் ஜன்னத்துல் பிர் தவ்ஸில் இடம் அளித்து, கப்ரை விசாலமாக்கிவைப்பானாக, அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொருமையை தந்தருள்வானாக ஆமின்..! ஆமின்..! யா ரப்பில் ஆலமின்..! அவர்களின் மஃபிரத்துக்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக ஆமின்..!
தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக அங்கத்தினர்கள்
கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனை சேஷன் (KEO)
0 comments:
கருத்துரையிடுக