அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் KEOவின் 23-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 15/04/2016(வெள்ளிக் கிழமை) அன்று அன்னபூர்ணா உணவக ஹாலில் அசர் தொழுகைக்கு பிறகு மிகச்சிறப்பான முறையில் பொதுச்செயலாளர் ஜனாப் T.M.H. முஹம்மது ஆரிப் அவர்களின் கிரா'அத்துடன் கூட்டம் இனிதே துவங்கியது.
இந்நிகழ்ச்சியை கௌரவதலைவர் ஜனாப் P.M.A. முஹமது இப்ராஹிம் அவர்கள் தலைமை ஏற்று நடத்த,கௌரவஆலோசகர் ஜனாப் M.R.E. அப்துல் ரஹ்மான், கௌரவஆலோசகர் P.A. ரபீக் முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கௌரவஆலோசகர் ஜனாப் K. M. அஹமது மைதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கியதோடு KEOவின் செயல்பாடுகள், நமதூருக்காக KEO செய்த அரும் பணிகள், தேவைகள் மற்றும் ஒற்றுமையின் அவசியத்தினை பற்றி எடுத்துரைத்தார்கள், தணிக்கையாளர் ஜனாப் S.M.H. பாவா மைதின் அவர்கள்2014 – 2016 ஆண்டுக்கான வரவு & செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தார், அதனை தொடர்ந்துபொதுச்செயலாளர் ஜனாப் T.M.H. முஹம்மது ஆரிப் அவர்களால் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மஃரிப் தொழுகைக்கு விரையப்பட்டு முதலாம் அமர்வு நிறைவுற்றது.
தொடர்ந்து இரண்டாம் அமர்வில் KEOவின் நோக்கங்கள் செயல்பாடுகள் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள், கலந்துரையாடல் மற்றும் 2016 – 2017 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். இக்கூட்டத்திற்கு பெரும் திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சியின் இறுதியாக ஜனாப் M.A. செய்யது அஹமது அவர்களால் துஆ ஒதப்பட்டு, நன்றியுரையுடன் இக்கூட்டம்இரவு உணவுக்கு பிறகு இனிதே முடிவுற்றது.
புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட தாங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் துஆவையும்நல்கிடுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
செயற்குழு கூட்டங்களில் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மற்ற சகோதரர்களும் கலந்து ஆலோசனை வழங்கிஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
2016-2017 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்
தலைவர்: ஜனாப். கோஸ் நூருல் அமீன்
துணை தலைவர்: ஜனாப். O.S. செய்யது அஹ்மது
துணை தலைவர்: ஜனாப். T.M.R. ஷபீர் அகமது
செயலாளர்: ஜனாப். N.M.E. தாஹிர் அலி
இணை செயலாளர்: ஜனாப். E.M.A. முஹம்மது ரிஸ்வான்
இணை செயலாளர்: ஜனாப்.S.M. ஜாகிர் உசேன்
பொருளாளர்: ஜனாப் K.H. முஹமது ஷமீம் சர்ப்ராஸ்
தணிக்கையாளர்: ஜனாப்.S.M.H. பாவா முஹையத்தீன்
தணிக்கையாளர்: ஜனாப். S.M. பெனாசிர் அஹ்மது
கௌரவ ஆலோசகர்கள்
ஜனாப். ஹாஜி. கலனி அஹ்மது மைதீன்
ஜனாப். ஹாஜி. P.A. முஹம்மது சிராஜுதீன்
ஜனாப். M.R.E. அப்துல் ரஹ்மான்
ஜனாப். அல்வாணி அக்பர் அலி
ஜனாப். P.M.A. முஹம்மது இப்ராஹீம்.
ஜனாப். P.A. ரஃபீக் முஹம்மது
ஜனாப். T.M.H. முஹம்மது ஆரிப்
நிர்வாக குழு:
1. ஜனாப். P.A. முஹம்மது தாரிக்
2. ஜனாப். H. அபூதாஹிர்
3. ஜனாப். J.S.M. யூசுப் முக்தார்
4. ஜனாப். T.B.N. முஹம்மது பைசல்
5. ஜனாப். A.M.A. நூருல் ஆரிப் அலி
6. ஜனாப். V.M. அக்பர்ஷா
7. ஜனாப்.ஹாஜி. H.A. அப்துல் பத்தாஹ்
8. ஜனாப். Dr. K.A. ஹாஜா மைதீன்
9. ஜனாப். P.A. ஹபீப் முஹம்மது
10. ஜனாப். J. B. நூருல் அமீன்
11. ஜனாப். கோஸ் நூருல் ஹக்
12. ஜனாப். D.M.S. ஹாஜா மைதீன்
13. ஜனாப். P.M.T. முஹம்மது இப்ராஹீம்
14. ஜனாப். S.M. ஷேக் இப்ராஹிம்
15. ஜனாப். P.A. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்
16. ஜனாப். A.A. அமானுல்லாஹ் கான் (Abu Dhabi)
17. ஜனாப். M.A. சாகுல் ஹமீது (Abu Dhabi)
18. ஜனாப். K.M. அஹமது மைதீன் (Classic)
19. ஜனாப். கலனி இப்ராகிம் கலீல் ரஹ்மான்
20. ஜனாப். A.A. நூர் முஹம்மது (நூரப்பா)
21. ஜனாப். M.A.S. முஹம்மது ரபியுதீன் (Santhi)
22. ஜனாப். P.A. ஷாகுல் ஹமீது
23. ஜனாப். T.S. நசீர் அஹமது
24. ஜனாப். A.M. ஜெகபர் சுல்தான்
25. ஜனாப். J.A. தமீஜுதீன்
26. ஜனாப் M.A. செய்யது அஹமது
27. ஜனாப். Z. ஷமீம் அலி அஹமது
28. ஜனாப். K.M. செயியது அபூதாஹிர்
29. ஜனாப். M.A. நஜ்முதீன்
சமுதாய சேவையில் என்றும் உங்கள்,
கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைஷேசன் (KEO) – U.A.E.
0 comments:
கருத்துரையிடுக