அன்பார்ந்த UAE வாழ் கூத்தாநல்லூர் நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்...),
நமது KEO வின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் வருகின்ற 15 /04 /2016 வெள்ளி கிழமை மாலை 04 மணியளவில், தேரா துபாய் அன்னபூர்ணா ரெஸ்டாரன்டில் நடை பெறவுள்ளது ஆகவே, UAE வாழ் கூத்தாநல்லூர் நண்பர்கள் அனைவரும் வருகைபுரிந்து, புதிய நிர்வாகத்தினை தேர்தெடுத்து தங்களது நல் ஆலோசனைகளையும் வழங்கி மேலும், தாங்களும் இணைந்து நிர்வாகம் சிறப்புற அமைய ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம். கூட்டம் சரியாக இரவு 08 மணியளவில் முடிக்க வேண்டி இருப்பதால் தாங்கள் அனைவரும் முன்கூட்டியே வருகை தருமாறு கேட்டுகொள்கின்றோம்.
கூட்டத்தினை தொடர்ந்து இறுதியாக நடைபெறும் விருந்திலும் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறுஉங்கள் அனைவரையும் கேட்டுகொள்கின்றோம்.
மேலும் விபரம் அறிய நமது KEO வின் அங்கத்தினர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
வருகை தரும் வசதிகள்: மெட்ரோ - அபூபக்கர் சித்திக் ஸ்டேஷன்- கிரீன் லைன் (முரகாபாத் போலீஸ் ஸ்டேஷன் அருகாமை), பார்கிங் வசதிகள்: டே-டு-டே மற்றும் அன்னபூர்ணா ரெஸ்டாரென்ட் அருகில்.
வருகையை எதிர்நோக்கும் உங்கள் - KEO
0 comments:
கருத்துரையிடுக