இன்று (01.12.2016) Dubai Zabeel Park ல் நடை பெற விற்கும் *KNRians ஒன்றுகூடல்*

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..இன்று *(01.12.2016) Dubai Zabeel Park* ல் நடை பெற விற்கும் *KNRians ஒன்றுகூடல்* நிகழ்வுக்கு வருகை தரும் அனைத்து குடும்பத்தார்களையும் மற்றும் சகோதரர்களையும் *வருக !வருக!*  என *KEO வின்* சார்பில் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், காலதாமதம் இல்லாமல் முன்பாகவே வருகை தந்து அனைத்து நிகழ்விழும் பங்கு கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்... (குறிப்பு : 11AM மணிக்கு முன்பாக வரும் 10 குடுப்பத்தினர்களுக்கு சிறப்பு அன்பளிப்புகள் அறிவித்தபடி வழங்கப்படும்)...By KEO