மனமாற வாழ்த்துகின்றோம்....

மனமாற வாழ்த்துகின்றோம்....

மணநாள்: 25/12/2016

மணமகன் : தெளஃபீக் அப்துல் அஜீஸ் B.E.
(த/பெ. ஜானா அப்துல் நாசர் - KNR) 

மணமகள்: பல்கீஸ் ரேஸ்மா B.E.
(த/பெ. D. சிராஜ் - சென்னை)


இரு வேறு செடிகளாய் வளர்ந்த
உங்கள் வாழ்வில்....
திருமணம் எனும் ஒற்றை வேரில்
உறவு எனும் பூ பூர்த்து....
அன்பு எனும் காய் காய்த்து
மகிழ்ச்சி எனும் கனி தந்து....
எழில்மிகும் சோலையாய்
வாழ வாழ்த்துகின்றோம்...!!

கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் 
UAE Chapter & கூத்தாநல்லூர் Chapter.