அன்பார்ந்த கூத்தாநல்லூர் சகோதரர்கள் அனைவருக்கும் அன்பான
 
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்....)
 
அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் தங்களை
 
போன்ற கொடையுள்ளம் கொண்டவர்களாலும்
 
என் மகனுக்கு இன்ஷாஅல்லாஹ் வருகிற 29.3.2011 (திங்கள்கிழமை)
 
அன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது; என் மகனின் மற்றும்
 
எனது மனைவியின் அறுவை சிகிச்சை அல்லாஹ்வின் உதவியால்
 
நல்லவிதமாக நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்
 
துவா செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
 
                                                       தங்களது உதவிகளை என்றும் மறவாத
 
                                                                P.S.AMANULLAH
 
இவ்வாறாக சென்னையில் இருந்து அமானுல்லாஹ் அவர்கள் கேட்டு கொள்கிறார்
 
                                                                                     சா.மு.ஷேக் இபுராஹீம்
                                                                                   9629718801  9262009012