வராதர் முஹம்மது உமர் மகனும்
புளியமரதார் முஹம்மது தாகிர் மருமகனும்
அல்வாணி ஹாஜா மைதீன் மைத்துனரும்
கப்பத்தா அஹ்மத் மைதீன் சகோதரரும்
புளியமரதார் முஹம்மது இப்ராகிம் மச்சானும்
முஹம்மது ரிஸ்வான் தகப்பனாருமான
பஷீர் அஹ்மத் வயது (56) மௌத்து இன்று
மாலை அசர் தொழுகைக்கு பின் சின்ன பள்ளி கொள்ளை இல்
நல்லடக்கம் செய்யப்படும்.
..........Thanks to Br. Nilam.
0 comments:
கருத்துரையிடுக