வபாத் செய்தி


2/90,சின்ன பள்ளி தெரு
 
லொக்கு அப்துல் ஜப்பார் (பட்டாமனியார்) மகனும்,
 
தொழுவுரார் அகமதுஷா மருமகனும்,
 
லொக்கு பகதூர்ஷா,லொக்கு யுஜுதீன் ஆகியோரின்
 
சகோதரரும், L.M.சாதிக் அலி,L.M.அன்வர் அலி ஆகியோரின்
 
தகப்பனாருமான லொக்கு முஹம்மது ஷாஜஹான் (வயது 62)
 
மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
 
 
தேதி:25.03.2011
 
குறிப்பு:நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று
 
தகவல் தரப்பட்டுள்ளது.