29.03.2011
நமது அன்பான கூத்தாநல்லூர் சகோதரர்கள் அனைவருக்கும்
அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
நமதூர் நண்பர் P.S.அமான் அவர்களின் மகனின் அறுவை சிகிச்சை
அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் இன்று மாலை நான்கு
மணிக்கு துவங்கி இனிதே முடிந்தது; அதற்கு முன்பாக அவரது
மனைவியின் அறுவை சிகிச்சையும் முடிந்துவிட்டது.
இருவரும் நன்றாக இருப்பதாக அமான் அண்ணன் அவர்கள்
தகவல் கூறியுள்ளார்.
Thanks to Mr. Shaik Ibrahim
0 comments:
கருத்துரையிடுக