வபாத் செய்தி

மரண அறிவிப்பு

35 அண்ணா காலனி
குவைத் தவ்ஹித் ஜமாஅத் செயலாளர் முஹமது அலி ஜின்னா
சகோதரர்களின் தாயாரும்,செய்யத் யாகூப் மனைவி
நூர்  ஜகான் (65 )
மரணமடைந்து விட்டார்கள் .

இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம் 23/5/2012
இன்று இரவு 6.30 மக்ரிப் தொழுகைக்கு பிறகு

மேலபள்ளி கொல்லையில்நடைபெறும் .
அனைவரும் கலந்து கொண்டு
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)



“யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

“இரண்டு கிராத்துகள்” என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள். 

ABDUL ALEEM 

Posted by: Ibrahim.