துபாய் வபாத்செய்தி 21.02.2013

தண்ணீர் குன்னம்  தண்டைக்காரர்  T .M .A  அப்துல் கரீம் மகனும், நமதூர்  கட்டிமோட்டார் முஹம்மது முஸ்தபா மருமகனும், முஹம்மது இப்ராஹிம் மச்சானும், அசம்பரத்தார் ஜியாவுதீன், ஜானா அமீன் சகலபாடிஊம்,  ஜபின், ஜாவித்  தகப்பனாரும்,  சமீம் சிறிய தகப்பனாரும்,  T .M .A  அன்வர்தீன் சகோதரர்களின் சகோதரர்  சிராஜ் மைதீன்  துபாய் ரஷிட்ஹாஸ்பிடலில்(21.02.2013) வபாத்தானார்கள்.  இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஉன் 

நாளை (22.02.2013)வெள்ளிக் கிழமை அசருக்கு பின்  துபாய்  அல்கூஸ் பள்ளிக் கொல்லையில்  நல்லடக்கம் செய்யப்படும்.    

விபரங்களுக்கு  : ஜானாஅமீன் 050.6761420,   இப்ராஹிம்   050.6583007. கோஸ் அமீன் 050.4529535. 

தகவல் : ஜானா அமீன்