இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


நமதூர் கட்டிமேடு
 A.M.முஹம்மது இபுராஹிம் மச்சானும்,ஜானா நூருல் அமீன் சகலப்பாடியுமான தண்ணீர்குன்னம் A. A. சிராஜ்மைதீன் அவர்கள், 
சற்றுமுன் துபாய் ராஷிதியா ஹாஸ்பிட்டலில் வபாதாஹி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின் !!! 

Thahir.