சகோதரர் T .M .A. சிராஜ் மைதீன்  அவர்களின் நல்லடக்கம் நாளை (22/02/2013) அசர் தொழுகைக்கு பிறகு ( 4 மணியளவில் ) Al Quoz - Dubai மூஃமின்கள்  பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் . அதுசமயம் கூத்தாநல்லூர்  அமீரக சகோதரர்கள் அனைவரும்   ஜனாஸாவில் கலந்து கொண்டு மறைந்த சகோதரர் அவர்களின் ஹகில் துஆச் செய்யுமாறு கேட்டுகொள்கின்றோம். மேலும் விபரம் அறிய தொலைபேசி எண் +971 50 6583007 சகோதரர் கட்டிமோட்டார்.M.முஹம்மது இபுராஹிம் அவர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.

தகவல்
Thahir(KEO)