இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

9, ரஹ்மானியா தெரு 

கப்புகாலார் சரிப் மகள் L .M . முஹம்மது மைதீன் மனைவி ஹாஜி. பல்கிஸ் அம்மாள் (வயது 86) இன்று 
வபாதாஹிவிட்டர்கள், அமையாரின் நல்லடக்கம் இன்று காலை பெரிய பள்ளிகொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமையாரின் மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின் ...!!!